உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போட அரசு திட்டமிடுவதாக குற்றம் சுமத்தும் கம்மன்பில

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் தேர்தலைப் பிற்போட ரணில் அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இருமுனைப் போட்டி நிலவுகின்றது. இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் … Continue reading உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போட அரசு திட்டமிடுவதாக குற்றம் சுமத்தும் கம்மன்பில